கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?

ஆசிரியர்: கோ.சந்திரசேகரன்

பதிப்பு: டிசம்பர் 2009

விலை: ரூ.50/-

தள்ளுபடி விலை: ரூ.45/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.15/- தமிழகம் - ரூ. 30/-
இந்தியா - ரூ.60/- வெளிநாடு - ரூ.100/-

பக்கங்கள்: 96

பிரிவு: சுயமுன்னேற்ற நூல்

ISBN: 978-81-909669-0-0

நூல் குறிப்பு: இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆடவரும், பெண்களும் தங்கள் ஓய்வு நேரத்தை எப்படி பயனுள்ளதாக மாற்றியமைக்க முடியும் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கடுமையான உழைப்பும், பொறுமையும் இருந்தால் குறைந்த முதலீட்டில் எப்படி படிப்படியாக அதிக லாபத்தை அடைய முடியும் என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இணைய பக்க முகவரி: http://www.universalpublishers.in/books/book1.html